சிறுநீரகத்தில் படியும் கிறிஸ்டல் போன்ற மினரல்
பொருள் சிறுநீரகக் கல் ஆகும்


கிறிஸ்டல்கள் ஒன்று சேருவதை தடுக்கும் ரசாயனம் இல்லாத
போது சிறுநீரகக்கல் உருவாகிறது


தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் இதனை வீட்டு
சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம்


நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து
குடித்தால் கல் உருவாவதை தடுக்கலாம்


உடலில் உள்ள அசுத்தங்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற
அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்


மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்து
அசிசிட்டி அளவையும் குறைக்கிறது


சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றும் தன்மை
ராஜ்மா(கிட்னி பீன்ஸ்)வுக்கு உள்ளது


முள்ளங்கி ஜூஸ் அருந்துவது சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு உதவும்



எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் ஜூஸ்
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்கும்


தினசரி கிரீன் டீ அருந்தினால் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும்