சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்தார்



உலகநாயகன் கமல்ஹாசனை 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்தார்



கலைமாமணி விவேக்கை 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகம் செய்தார்



பிரகாஷ் ராஜை 1994 ஆம் ஆண்டு டூயட் படத்தில் அறிமுகம் செய்தார்



நாசரை 1985 ஆம் ஆண்டு கல்யாண அகதிகள் படத்தில் அறிமுகம் செய்தார்



டெல்லி கணேஷை 1977 ஆம் ஆண்டு படத்தில் அறிமுகம் செய்தார்



ராதா ரவியை 1976 ஆம் ஆண்டு மன்மதலீலை படத்தில் அறிமுகம் செய்தார்



சுஜாதாவை 1974 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தில் அறிமுகம் செய்தார்



சரத்பாபுவை 1978 ஆம் ஆண்டு நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகம் செய்தார்



ஸ்ரீபிரியா விஜயகுமாரை
1974 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தில் அறிமுகம் செய்தார்