நடிகை & மாடல் ராதிகா ப்ரீத்தி சீரியலில் நடித்து பிரபலம் சென்னையில் பிறந்தவர் ராதே என்ற கன்னட படம் மூலம் அறிமுகம் பூவே உனக்காக சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருகிறது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர் கர்நாடகாவைப் பூர்வீகமாக கொண்டவர்