குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா?



குழந்தை பிறந்து 2 வயதிற்கு பிறகுதான் உலர் திராட்சை கொடுக்க வேண்டும்



உலர் திராட்சை ஊறவைத்து கூழ்போல் மசித்து கொடுக்க வேண்டும்



மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்



இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து அடங்கியுள்ளது



உலர்திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது



மூளைக்கு தேவையான ஊட்டத்தை கொடுக்கும்



செரிமானத்தை சீராக்கும்



குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும்



உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்