தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் சர்தார்

வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இப்படம், இறுதியில் இம்மாதம் 21ஆம் தேதி வெளியானது

இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார்

பி எஸ் மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார்

இப்படத்தில் கார்த்தி பல்வேறு கெட்-அப்புகளில் கலக்கியிருக்கிறார்

சர்தார் படத்தின் 2ஆம் பாகமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இப்படமும் ஸ்பை த்ரில்லர் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்

சர்தார் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த தகவலை சர்தார் சக்சஸ் மீட்டில் படக்குழு தெரிவித்துள்ளது

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்