தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் ரசிகர்களின் மனதில் ‘சார்மிங் ஹீரோவாக’ இடம் பிடித்தவர் இவர் ‘கதை திரைக்கதை வசனம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ‘பயமாக இருக்கு' , 'தாயம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் வானி போஜனின் முன்னாள் காதலனாக நடித்தார் ‘மிஸ்டர் சந்திர மவுளி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார் 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் பிராலமானார் ‘Cooku with கோமாளி’ சீசன் 3 மூலம் பல ரசிகர்களை பெற்றார் சின்னத்திரை நடிகை ரோஷினி பிரியனுக்கும் இவருக்கும் காதல் என கிசு கிசுக்கப்பட்டது.. இதனை மறுத்துள்ள சந்தோஷ், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியள்ளார்!