சாக்ஷி அகர்வால் ஒரு மாடல் அழகி. ராஜாராணி படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அமெரிக்காவின் லாஸ் வேகஸில் சாக்ஷி அகர்வால். புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.