இன்று 32வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சாக்‌ஷி அகர்வால்



பிறந்த நாள் கொண்டாடத்திற்காக ஹவாய் சென்றுள்ளார்



ஜூலை 20, 1990-ல் அல்மோராவில் பிறந்தார்



தந்தை ராஜஸ்தானைச் சேர்ந்தவர், அவரது தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்



“லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில்” பட்டம் பெற்றுள்ளார்



“பிக் பாஸ்” சீசன் 3 மூலம் பிரபலம் ஆனவர்



அவர் 100 க்கும் மேற்பட்ட பிரின்ட் ஷூடில் இடம்பெற்றுள்ளார்



கராத்தே மற்றும் கிக் பாக்ஸிங் சாம்பியன் இவர்



காலாவில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்துள்ளார்



2021-ல் வினு வெங்கடேஷின் 'சிண்ட்ரெல்லா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்