வாய் விட்டு சிரிக்க முயற்சி செய்யுங்கள் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் இரவில் நன்கு உறங்குங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள் நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் பிறரை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள் டைரி எழுதப் பழகுங்கள் பிறருடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள் நல்ல நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்காக நிறைய நேரத்தை செலவிடுங்கள்..!