கிறிஸ்டினோ ரொனால்டோ ஒரு கால்பந்து ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை..!


ரொனால்டோ ஒரு நாளைக்கு 6 மீலஸ் சாப்பிடுகிறார்
37 வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதுவே காரணம்..!



புரதம், கார்போ ஆகிய சத்துக்களை சரியான கலவையில் தினமும் எடுத்துக்கொள்கிறார்



முதல் மீலில் ஹாம் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும்



இரண்டாவது மீல் கோழி மற்றும் சாலட் கொண்டது



மூன்றாவது மீல் சூரை மீன் முட்டை மற்றும் தக்காளி கொண்டது



அவகாடோ டோஸ்ட் மற்றும் பழங்கள் நான்காவது மீலில் உட்கொள்ளப்படுகிறது



ஐந்தாவது மீலிற்கு, சால்மன் அல்லது சூரை மீனுடன் சாலட் எடுத்துக்கொள்கிறார்



ஆறாவது மற்றும் கடைசி மீலுக்கு, ஸ்டேக் எடுத்துக்கொள்கிறார்



ரொனால்டோவின் விருப்பமான உணவு போர்ச்சுகல் உணவாகும்