விலைமதிப்புள்ள கோஹினூர் வைரம், முதலில் கோல்கொண்டா குவாரியில் கண்டுபிடிக்கபட்டது ஹைதராபாத்திலுள்ள புத்தர் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது . இதன் எடை சுமார் 450 டன் ஆகும் ஹைதராபாத், முத்துக்களின் நகரம் என்று அழைக்கபடுகிறது இராணி சாய் எனப்படும் டீ வகை ஹைதராபாத்தில் செம ஃபேமஸ் கார சாரமான ஹைதராபாத் பிரியாணியின் வாசம் சார்மினார் தெருவெல்லாம் வீசும் ஹைதராபாத் நகரின் அழகை மேம்படுத்துவதே இந்த சார்மினார்தான் ! 1996-ல் திறக்கப்பட்ட ராமோஜி ஃபிலிம் சிட்டி , உலகின் மிக பெரிய ஃபிலிம் ஸ்டுடியோவாகும் உலகின் பிரம்மாண்டமான Snow park ஹைதராபாத்தில்தான் உள்ளதாம் ஹைதராபாத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. இயற்கை காதலர்ளுக்கு இது சூப்பரான ஸ்பாட் ! மிஸ் பண்ணாம ஹைதராபாத் போயிட்டு வாங்க!