எம்டிவி இந்தியாவில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கினார் ரியா



ரியா 2009யில் எம்டிவி இந்தியாவின் ’டிவிஎஸ் ஸ்கூட்டி டீன் திவா’ மூலம் அறிமுகமானார்



2009- 2011யில் பெப்சி எம்டிவி வாஸப் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்



2012யில் அவர் ’துனீகா துனீகா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்



2013யில் ’மேரே டாட் கி மாருதி’ என்ற படம் மூலம் ரியா பாலிவுட்டில் அறிமுகமானார்



2014 ஆம் ஆண்டு ’சோனாலி கேபிள்’ என்ற படத்தில் சோனாலி கேரக்டரில் நடித்தார்



2017யில் அவர் YRF இன் பேங்க் சோரில் கேமியோ ரோலில் தோன்றினார்



2017யில் ரியா ’ஹாஃப் கேர்ள்பிரண்ட்’, ‘டோபாரா: சீ யுவர் ஈவில்’ ஆகிய படங்களிலும் கேமியோ தோற்றத்தில் நடித்தார்



2018யில் மகேஷ் பட் இயக்கிய ’ஜலேபி’ படத்தில் நடித்தார்



2020 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் ரியா முதலிடம் பிடித்தார்