சன்யா மல்ஹோத்ரா டெல்லி மாநாகரில் பிறந்த பஞ்சாபி பெண்



2013-ல் தனது சினிமா கனவினை நோக்கி மும்பை புறப்பட்டார் சன்யா



தங்கல் பட ஆடிஷனில் பபிதா ரோலுக்காக 10,000 நபர்களை தோற்கடித்தார் சன்யா



ஆடிஷனுக்கு பிறகு தங்கல் படத்தில் பபிதா கதாப்பாத்திரத்தில் நடித்து புகழும் பெற்றார்



இந்த ரோலுக்காக தேசிய மல்யுத்த பயிற்சியாளர் கிருபா சங்கர் பிஷ்னோயிடம் பயிற்சி பெற்றார்



பபிதா கதாப்பாத்திரத்திற்காக தனது நீளமான சுருள் முடியை வெட்டினார்



நடிகை சன்யா கற்று தேர்ந்த ஒரு பாலே நடனக் கலைஞர் ஆவார்



நடிகை சன்யாவிற்கு பயணத்தின் மீது அதிக ஆர்வமும் உண்டு



நடிகை சன்யா ஓவியம் வரைவதில் வல்லவர்



நடிகர் ரன்பீர் கப்பூருடன் நடிப்பதுதான் சன்யாவின் மிகப்பெரிய கனவு