மாளவிகா மோகன் வேஷ்டியில்; வைரலாகும் புகைப்படங்கள் மாளவிகா மோகன், இந்திய நடிகை தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மாஸ்டர் திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்துள்ளார் பிறந்த ஊர்- மும்பை தற்போது, கேரளாவில் வசித்து வருகிறார் பிறந்த வருடம்- 1992 சமூக வலைதளங்களில், அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்