தோசை எல்லாருக்குமே ஃபேவரைட். தக்காளி தோசை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கோங்க!



தோசை மாவுடன் பழுத்த தக்காளியை சேர்த்து தோசை ஊற்றினால் ரெடி



பழுத்த தக்காளியுடன் தேவைக்கேற்றவாறு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.



தக்காளியின் புளிப்புத் தன்மைக்கு ஏற்றவாறு தக்காளியின் அளவை தேர்ந்தெடுக்கவும்.



புளிக்காத தோசை மாவில் தக்காளி தோசை செய்வது சிறந்தது.



தக்காளியுடன் புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.



தக்காளி தோசை மாவில் உப்பு சேர்த்து, ஊற்றினால் சுவையாக இருக்கும்,



இதில் வெங்காயமும் சேர்த்து கொள்ளலாம்.



இட்லி பொடி, தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி சிறந்த காம்பினேசன்.



தோசை மாவில் தக்காளி பேஸ்ட் ஆக செய்தும், அதை கொண்டும் தக்காளி தோசை செய்யலாம்.