வாழைப்பழம் மற்றும் பால்


பால் மற்றும் வாழைப்பழத்தின் கலவையானது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்,
செரிமானம் ஆகும்போது உடல் சோர்வு ஏற்படும்



குளிர் பானம் மற்றும் சீஸ் சேர்த்த உணவுகள்



சீஸ் சேர்த்த உணவுடன் குளிர்பான கலவையை எடுத்துக்கொண்டால் அசௌகரியம் மற்றும் வயிற்று வலி ஏற்படும்



இரண்டு புரத உணவுகள்



அதிக புரத உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்



உணவோடு பழங்கள்



உணவோடு பழங்கள் சாப்பிடும் போது, வயிற்றில் உள்ள பழங்கள் புளிக்க ஆரம்பித்துவிடும்



சிட்ரஸ் பழங்கள் மற்றும் பால்



பால் மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சாப்பிடும்போது, ​வயிற்றில் பால் திரிந்துவிடும்