இந்த தோசை

ஓட்டலில் மட்டுமே கிடைக்கும்!

பன்னீர் மசாலா

நெய் தோசை!

சகல சிற்றுண்டிகளுடன்

நெய் தோசை!

பட்டும் படாமல்

பட்டர் தோசை!

ஒவ்வொரு வீட்டில்

சுடப்படும் சுமார் தோசை!

மடக்கி எடுக்கப்பட்ட

மசாலா தோசை!

உருட்டி எடுக்கப்பட்ட

மொறு மொறு தோசை!

இப்படி தான்

உருவாகும் தோசை!

வெளிநாடுகளில்

தோசை உணவு

ஆளை மயக்கும்

ஆனியன் தோசா!