மேஷம்:
புதிய உற்சாகம் பிறக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


ரிஷபம்:
வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம்.


மிதுனம்:
மனதில் நிம்மதி ஏற்படும். மனக்குழப்பம் அகலும். உடல் உபாதைகள் நீங்கும்.


கடகம்:
போதுமான ஓய்வு எடுக்கும் வாய்ப்பு கிட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள்.


சிம்மம்:
சிறப்பான நாளாக அமையும். பண வரவு, தன வரவு உண்டாகும்.


கன்னி:
புதியவர்கள் நட்பு கிட்டும். மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும்.


துலாம்:
சற்று ஏமாற்றமான நாளாக அமையும். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.


விருச்சிகம்:
செலவுகள் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் செய்வதற்கான சூழல் ஏற்படும்.


தனுசு:
மனதில் சஞ்சலம் உண்டாகும். விநாகயப்பெருமானை வழிபட்டால் குறை தீரும்.


மகரம்:
அருமையான நாளாக அமையும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.


கும்பம்:
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் உத்தரவாதம் அளிக்கக்கூடாது.


மீனம்:
மனதில் தேவையற்ற அச்சம் குடிகொள்ளும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது.