மேஷம் பதட்டத்தை கட்டுபடுத்த வேண்டும்

ரிஷபம் உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள்

மிதுனம் சம்பாதிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும்

கடகம் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்

சிம்மம் இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும்

கன்னி முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கலாம்

துலாம் பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது

விருச்சிகம் இன்று உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அவற்றை திட்டமிடுங்கள்

தனுசு பணிகள் கடினமாக காணப்படும்

மகரம் முக்கியமான முடிவுகள் இன்று பலனளிக்கும்

கும்பம் உங்கள் சக பணியார்களின் ஆதரவு கிடைக்கும்

மீனம் தைரியமாகவும் துணிவாகவும் இருக்க முயல வேண்டும்