மேஷம் மகிழ்ச்சி உண்டாகும் நாள்

ரிஷபம் திடீர் செலவுகளும் ஏற்படும் நாள்

மிதுனம் நன்மைகள் நிறைந்த நாள்

கடகம் தொல்லைகள் விலகும் நாள்

சிம்மம் அன்புக்குரியவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்

கன்னி புதிய முயற்சிகள் சாதகமாகும் நாள்

துலாம் செலவுகள் அதிகரிக்கும் நாள்

விருச்சிகம் புதிய முயற்சி சாதகமாக முடியும் நாள்

தனுசு லாபம் அதிகரிக்கும் நாள்

மகரம் உழைப்பு அதிகமாகும் நாள்

கும்பம் பணவரவு கிடைக்கக்கூடும் நாள்

மீனம் அனுகூலமான காரியங்கள் நடைபெறும் நாள்