மேஷம் இன்று முதலீட்டிற்கான முயற்சிகளை எடுக்கலாம்

ரிஷபம் பணிகள் அதிகமாக காணப்படும்

மிதுனம் உங்கள் சக பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும்

கடகம் பணியை எளிதாக முடிப்பீர்கள்

சிம்மம் சக பணியாளர்களிடம் நல்லுறவைக் கொண்டிருப்பீர்கள்

கன்னி உங்களிடம் உள்ள பணம் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

துலாம் பணியில் தவறுகள் நேரலாம்

விருச்சிகம் குறிப்பிட நேரத்திற்கு முன்பே பணிகளை முடித்து விடுவீர்கள்

தனுசு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பணத்தை பயன்படுத்துவீர்கள்

மகரம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்

கும்பம் உங்கள் வரவை விட செலவு அதிகமாக இருக்கும்

மீனம் தன்னிச்சையாக இயங்கி பணியாற்றுவீர்கள்