மேஷம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்

ரிஷபம் உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள்

மிதுனம் சம்பாதிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும்

கடகம் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்

சிம்மம் செயல்களை சிறந்த முறையில் ஆற்ற திட்டமிட வேண்டும்

கன்னி இன்று உங்கள் பணிக்கான சிறந்த பலன்களைக் காண்பீர்கள்

துலாம் சலுகைகள் போன்ற பண வரவு காணப்படும்

விருச்சிகம் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்

தனுசு பணிகள் கடினமாக காணப்படும்

மகரம் பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்யலாம்

கும்பம் உங்கள் திறமை பாராட்டைப் பெரும்

மீனம் சில விரும்பத்தாகத தருணங்களை சந்திக்க வேண்டியிருக்கும்