மேஷம் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்

ரிஷபம் புதுவிதமான அனுபவம் உண்டாகும் நாள்

மிதுனம் சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்

கடகம் முதலீடுகள் மேம்படும் நாள்

சிம்மம் மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கும் நாள்

கன்னி தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்

துலாம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும் நாள்

விருச்சிகம் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்

தனுசு பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும் நாள்

மகரம் அனுபவ அறிவு மேம்படும் நாள்

கும்பம் பணி தொடர்பான விஷயங்களில் லாபம் அதிகரிக்கும் நாள்

மீனம் வெளியூர் பயணங்களால் மாற்றம் உண்டாகும் நாள்