மேஷம் சிறந்த பலன்களைக் காண நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்

ரிஷபம் உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்

மிதுனம் உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள்

கடகம் சிறப்பாக திட்டமிட்டால் முன்னேற்றம் காணலாம்

சிம்மம் பணிகளை முடித்து ஒப்படைப்பதற்கு முன் கவனமாக சரி பார்க்க வேண்டும்

கன்னி உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவதற்கு நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்

துலாம் பணியில் உங்கள் திறமைக்கு பாராட்டு பெறுவீர்கள்

விருச்சிகம் இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

தனுசு அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள்

மகரம் மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்

கும்பம் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள்

மீனம் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்