மேஷம் புதியவர்களின் சந்திப்பு நிகழலாம்

ரிஷபம் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்

மிதுனம் எம்பெருமான் அருளால் எல்லாம் நன்மையில் முடியும்

கடகம் கடவுள் பக்தி அதிகரிக்கும்

சிம்மம் நண்பர்களுடன் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது

கன்னி மனதில் புது உற்சாகம் பிறக்கும்

துலாம் கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்

விருச்சிகம் பணப்பிரச்சினைகள் முற்றிலும் தீரும்

தனுசு ஏகாம்பரேஸ்வரை வணங்கினால் நிம்மதிக்கு குறை வராது

மகரம் தொலைதூர பயணத்தால் மகிழ்ச்சி உண்டாகும்

கும்பம் கணவன் மனைவி இடையே நீடித்து வந்த மனக்கசப்பு அகலும்

மீனம் விநாயகப்பெருமானை வணங்கி சிறப்பு காணலாம்