மேஷம் இன்று பணியில் மூழ்கி இருப்பீர்கள்

ரிஷபம் நீங்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது

மிதுனம் பணியில் நற்பெயர் பெறுவீர்கள்

கடகம் சரியான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் காணப்படும்

சிம்மம் பணத்தை எச்சரிக்கையாக கையாளவும்

கன்னி உங்கள் தேவைகளை முன்னுரிமைப் படுத்தி அதன்படி செயலாற்றுங்கள்

துலாம் கனிசமான இருப்பை பராமரிக்க தடைகளை எதிர்கொள்வீர்கள்

விருச்சிகம் இன்று பணவரவு காணப்படும்

தனுசு பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது

மகரம் தேவையற்ற செலவுகளை கண்காணிக்கவும்

கும்பம் பணம் அதிகமாக காணப்படும்

மீனம் இன்று அதிக செலவுகளை எதிர் கொள்ள நேரும்