மேஷம் ஆலய வழிபாடு அவசியம்.

ரிஷபம் நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு தீரும்

மிதுனம் தாமதம் குறையும் நாள்

கடகம் வரவு நிறைந்த நாள்

சிம்மம் நன்மைகள் அதிகரிக்கும் நாள் ஆகும்

கன்னி சோதனைகள் சாதனைகளாக மாறும்

துலாம் குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

விருச்சிகம் எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்

தனுசு பணிபுரியும் இடங்களில் அமைதி காப்பது நல்லது

மகரம் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்

கும்பம் கல்யாணப் பேச்சுக்கள் நடைபெறும்

மீனம் பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேர்வார்கள்