உலகநாயகன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் கடந்த ஜூன் மாதம் படம் வெளியானது விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்பட பல மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தனர் சூர்யா கேமியோ ரோலில் ரோலெக்ஸாக மிரட்டியிருந்தார் இதனால் படத்திற்கு மக்களிடமிருந்து செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது அதைக் கொண்டாடும் வகையில் நடிகர் கமல் படக்குழுவிற்கு பல பரிசுகளை வழங்கினார் நடிகர் சூர்யா, இயக்குநர் லோக்கேஷ் ஆகியோரை பாராட்டினார் படம், இன்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது இது குறித்து கமல், ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் விக்ரம் 400 கோடியை கடந்துள்ளது