Ritu Verma : நாயகி ரிது வர்மாவின் ரிசெண்ட் க்ளிக்ஸ்...! ரிது தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூப்புலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர் பெல்லி சூப்புலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது பெற்றார் பெல்லி சூப்புலு படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் மிஸ் ஹைதராபாத் அழகு போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டார் தமிழில் ரிதுவிற்க்கு முதல் திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் முலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் இப்போது கணம் படத்தில் நடித்துள்ளார் ரிது சமுக வலைதலங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்