வடிவேலு
ABP Nadu

வடிவேலு

வடிவேலுக்கு சினிமா வாழ்க்கை கொடுத்தவர்

போலீஸ்டா..
ABP Nadu

போலீஸ்டா..

சுமார் 20 படங்களில் போலீஸாக நடித்தவர்

ரஜினி..
ABP Nadu

ரஜினி..

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் ரஜினி நடித்திருப்பார்

கேப்டன்..
ABP Nadu

கேப்டன்..

100வது படத்துக்கு பிறகே கேப்டன் என அழைக்கப்பட்டார்

ABP Nadu

விஜயராஜ்..

விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ்..

ABP Nadu

கமலுடன்..

கமலுடன் ஒரே படத்தில்தான் சேர்ந்து நடித்துள்ளார். அதுவும் கமலின் சிறப்புத்தோற்றம்

ABP Nadu

செந்தூரப்பாண்டி

செந்தூரப்பாண்டி படத்தில் சமபளம் வாங்காமல் நடித்தார் விஜயகாந்த்

ABP Nadu

3டி

3டி படத்தை தமிழில் அறிமுகம் செய்தவர் - படம் அன்னைபூமி.

ABP Nadu

சில்வர் ஜூப்ளி..

100 படம் சில்வர் ஜூப்ளி வெற்றி..