பில்லியனர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் காலமானார்



இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்



பங்குச்சந்தை முதலீட்டாளரும் ஆவார் இவர்



ஹங்கமா மீடியாவின் தலைவராக இருந்தார்



இவர் ஒரு பட்டயக் கணக்காளரும் ஆவார்



ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின்படி இவரின் சொத்து மதிப்பு- $5.8 பில்லியன்



ஆப்டெக் நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது


வைஸ்ராய் ஹோட்டல்ஸ், ப்ரோவோக் இந்தியா உள்ளிட்ட
நிறுவனங்களின் இயக்குநராகவும் இருந்தார்



ஜுன்ஜுன்வாலா, கடைசியாக ஆகாசா ஏர் வெளியீட்டு விழாவில் பொதுவெளியில் காணப்பட்டார்



பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள், இவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்