இவரின் முழுப்பெயர் - ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்



இந்தியாவின் ஜனாதிபதி பதவியை பெற்ற முதல் விஞ்ஞானி இவர்



அப்துல் கலாம் மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்படுகிறார்



இளைஞர்கள் மத்தியில் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர் கலாம்



அப்துல் கலாமின் சுயசரிதை 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது



டாக்டர் கலாம் 1982-ல் பத்ம பூஷன் மற்றும் 1990-ல் பத்ம விபூஷன் விருதைப் பெற்றார்



அவர் 1997-ல் உயர்ந்த விருதான பாரத ரத்னாவைப் பெற்றார்



கலாம் 1998-ல் போக்ரான் அணுகுண்டு சோதனைக்கான முழு பொருப்பினை ஏற்றுக்கொண்டார்



40 இந்திய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இருந்து கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர் கலாம்



2500 புத்தகங்கள், ஒரு வீணை மற்றும் சில தனிப்பட்ட பொருட்களை மட்டுமே கலாம் தனக்கென சொந்தமாக வைத்திருந்தார்