இந்தியாவின் முதல் தேசியக் கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்றப்பட்டது.




தேசியக் கொடியானது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களால் ஆனது



இரண்டாவது தேசியக் கொடி 1907 இல் ஏற்றப்பட்டது



முதல் கொடியிலிருந்த தாமரை, சப்தரிஷியைக் குறிக்கும் நட்சத்திரங்களாக மாற்றப்பட்டது



மூன்றாவது கொடி1917 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது



இதில் சிவப்பு மற்றும் பச்சை கோடுகள், சப்தரிஷி குறிக்கும் ஏழு நட்சத்திரங்கள், யூனியன் ஜாக், வெள்ளை நிற பிறை மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும்



1921 ஆம் ஆண்டு கொடியில் சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் இருந்தது



1931ல் கொடியில் வெள்ளைக் நிறத்தையும், சுழலும் சக்கரத்தையும் மகாத்மா காந்தி சேர்த்தார்



இந்திய தேசியக் கொடியின் வரலாற்றில் 1947 ஆம் ஆண்டு ஒரு அடையாளமாக இருந்தது



மூவர்ணக் கொடியில் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறம் மற்றும் சுழலும் சக்கரம் இருந்தது



அதன் பின் சுழலும் சக்கரத்திற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது



இன்றைய மூவர்ணக் கொடி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வந்தது