கமல்ஹாசன்,ரஜினிகாந்த் காம்பினேஷன் திரைப்படங்களின் பட்டியல் அபூர்வ ராகங்கள்- 1975 மூன்று முடிச்சு– 1976 16 வயதினிலே- 1977 அவர்கள்- 1977 ஆடு புலி ஆட்டம்-1977 அவள் அப்படித்தான்- 1978 இளமை ஊஞ்சலாடுகிறது- 1978 அலாவுதினும் அற்புத விளக்கும்- 1979 தில்லு முல்லு-1981 ஜெராப்தார் geraftaar-1985 (இந்தி) தாயில்லாமல் நானில்லை- 1979 நினைத்தாலே இனிக்கும் - 1979 தப்புத்தாளங்கள் - 1978 நட்சத்திரம்-1980