முள்ளங்கி கீரை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு மருத்துவ குணங்கள் கொண்டது

பொதுவாக கீரையுடன் வரும் காய்கறிகளில் சத்து அதிகம்

முள்ளங்கியில் உள்ளதை விட அதன் கீரையில் பலமடங்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம்

இதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளது

வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் மிகுந்துள்ளன

நீரிழிவு நோயாளிகளின் மலச்சிக்கலை குணப்படுத்தும்

சிறுநீரகப் பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது

முள்ளங்கி கீரை சாறு சிறுநீர்ப்பை வீக்கம், சிறுநீரகக் கற்களை குணப்படுத்தும்

கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது

சுவாசப்பாதையில் தேங்கியுள்ள கழுவுகளை முள்ளங்கி கீரை சூப் வெளியேற்றும்

கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும்