வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது



இதில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன



உடல் சூட்டை தணிக்கும்



கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது



பச்சிளம் குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்



மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும்



சிறுநீரக பாதையில் உள்ள பிரச்சினை சரிசெய்யும்



நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்



க்ளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும்



நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்