பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர்
ரட்சிதா மகாலட்சுமி


சரவணன் மீனாட்சி சீரியல்
மூலம் பிரபலமானவர்


நாம் இருவர் நமக்கு இருவர் 2-ல்
இப்போது நடித்து வருகிறார்


இந்த சீரியலில் இருந்து
அவர் விலகுவதாக தகவல் வெளியானது


சீரியல் டு சினிமா
களமிறங்க போகிறார் போல!


தமிழ் இல்லை, தெலுங்கு இல்லை
கன்னடத்தில் எண்ட்ரி தருகிறார்


ஷூட்டிங் ஸ்பாட் சமீபத்தில்
பிக்ஸ்களை பகிர்ந்து கொண்டார்


இதனால் சீரியலுக்கு
’நோ’ சொல்ல இருக்கிறாரா?!


சினிமாவில் கலக்க
வாழ்த்துகள்!