9ம் வகுப்பிலேயே விளம்பரத்தில்
நடிக்க ஆரம்பித்துவிட்டார் .!


நெதர்லாந்து டூலிப்ஸ் மலர்களுக்கு
இவரது பெயர் சூட்டப்பட்டது


அழகி பட்டம் வாங்குவதற்கு முன்பே
பட வாய்ப்புகள் வந்து குவிந்தன


2009-ம் ஆண்டு இவருக்கு
பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது


இம்முழுமதி நிலவின்
காதல் வாழ்க்கை மிகவும் பேசப்பட்டது


உலக அழகிக்கு டைரக்‌ஷனிலும்
ஆர்வம் உண்டு


ஜீன்ஸ் தான் இவருடைய
முதல் கமர்ஷியல் ஹிட் படம்


கேன்ஸ் திருவிழாவில் கலந்து
கொண்ட முதல் இந்தியப்பெண்


அன்பே அன்பே கொல்லாதே...