கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
நெய் மைசூர் பாக்


தீபாவளிக்கு மால்புவா
இல்லனா எப்படி ?


ரசமலாய் பேரக்கேட்டாலே ஸ்ரீ மித்தாய் ஞாபகம்
தாங்க


அடையார் ஆனந்த பவன்
மில்க் ஸ்வீட்ஸ்


கங்கோத்ரீயின்
ரப்டி செம்ம தூள்


கருக்குமுருக்கு
மணப்பாறை முறுக்கு


அதிரசம்
ஆகிடுவோம் இனி சமரசம்


கிராண்ட் ஸ்வீட்ஸ்
காஜூ கத்லி


புரிஞ்சுகோங்க பாஸ்..
ஜிலேபி வேறு ஜாங்கிரி வேறு


ஸ்ரீ குப்தா பவன்
குலாப் ஜாமுன்