நடிகை ராய் லக்‌ஷ்மி தமிழ்,மலையாளம்,இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.



தமிழில் இவர் நடித்த மங்காத்தா மற்றும் காஞ்சனா படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.



இவர் 2005ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகினார்.



ஜெயம் ரவி நடித்திருந்த தாம் தூம் திரைபட்டத்தில் வழக்கறிஞராக இவர் நடித்து பாராட்டை பெற்றார்.



தற்போது வரை இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.



தமிழ் திரைப்படங்களில் அறிமுகமான பிறகு இவருக்கு தெலுங்கு,கன்னடா திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.



இவர் தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.



தமிழில் இவர் நடித்துள்ள பல திரைப்படங்கள் சிறப்பாக அமைந்தது.



குறிப்பாக இவர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த காஞ்சனா திரைப்படம் மிகவும் ரசிக்கப்பட்டது.



இன்று பிறந்தநாள் காணும் ராய் லக்‌ஷ்மிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.