ஐஸ்வர்யா மலையாளப் படங்கள் மூலம் அறியப்பட்டார்



மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்துள்ளார்


மாடலாக முதலில் பணியாற்றினார்.
பின்னர் திரைத்துறையில் கால்பதித்தார்


நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம்
திரையுலகில் அறிமுகமானார்



ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார்.



பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.



நடிப்புத்துறையில் இருந்தாலும் MBBS முடித்தவர் இவர்.


இவர் நடித்த
மாயநதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது



பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்



இவருக்கு இன்ஸ்டாவில் 2.1மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்