பல பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து அரிது அரிது , சட்டப்படி குற்றம் , சந்தாமாமா ,பொறியாளன் ஆகிய படங்களில் நடித்தார் “ஜெய் ஸ்ரீ ராம்”படத்தில் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார் ஹரிஷ் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பல ரசிகர்களின் ஆதரவை பெற்றார் பம்பர் லாட்டரி அடித்தது போல பியார் பிரேமா காதல் படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார் பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு என பேக் டு பேக் ரோமான்ஸ்தான் 2k-கிட்ஸின் சாக்லேட் பாய் என்றே இவரை சொல்லலாம் “நூறு கோடி வானவில் “ பட சூட்டிங் முடிந்த நிலையில், இப்படம் 2022-ல் வெளியாகவுள்ளது மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஹேண்ட்சம் !