இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது

தேங்காய் சாப்பிடுவதால் இளமைத் தோற்றமளிக்க உதவும், தோல் பிரச்சனைகள் வராது

இளநீர் குடிப்பதால் உடல் சூடு வராது

இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது

தூங்குவதற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கும் வரும்

உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவியாக உள்ளது

தேங்காயில் புரதம்,கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது

அளவுடன் தேங்காய் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழுங்க