பூசணிக்காயின் விதைகள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எண்ணை ஆகிய இரண்டில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
பூசணிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியமானது உள்ளது.
இது எலும்பானது அதிக வலிமை பெற உதவுகிறது.
இந்த பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் ஆனது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு எளிதில் உடைபடும் நோயிலிருந்து தடுக்கிறது.