ஓணம் கேரள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று. திருவிழாவின் முதல் நாளில், மலர் ரங்கோலி 'அத்தாப்பூ' என்று அழைக்கப்படுகிறது. அத்தப்பூக்களத்திற்குப் பயன்படுத்தப்படும் மலர்கள் பொதுவாக தனித்துவமானது. அவற்றின் வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தும்பா அல்லது சிலோன் ஸ்லிட்வார்ட் -முதல் நாள் அன்று ஓணம் பூக்களுக்குப் பயன்படுத்தப்படும் பூ இது மட்டுமே. சங்குப் பூ செம்பருத்தி சாமந்தி ஓணம் விருந்துணவு. அத்திப் பூ கோலம் ஹேப்பி ஓணம் மக்களே!