பிப்ரவரி என்றாலே பலருக்கும், காதலர் தினம்தான் நியாபகம் வரும்



முன்னதாக, பிப்ரவரி 14 ஆம் நாள் மட்டுமே கொண்டாடப்பட்டது



சமீபத்தில், காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது



பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை, காதலர் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது



இதன் பின்னணியில், பெரிய வர்த்தகம் உள்ளது



இருப்பினும், வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்நாளை பலரும் கொண்டாடிவருகின்றனர்



காதலர் வாரத்தில், இன்று ப்ரோபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது



இந்நாளில், உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்



மனதை கொள்ளையடிக்கும் பரிசுகளை கொடுத்து ப்ரோபோஸ் செய்யலாம்



அவர்களை வெளியூருக்கு அழைத்து சென்று காதலை வெளிப்படுத்தலாம்