மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த சதாவிற்கு 38 வயது



மாடலிங் மீது இருந்த ஆர்வத்தால் சினிமா வாய்ப்பு கிடைத்தது



தெலுங்கில் வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்



ஜெயம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்



ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'அந்நியன்' படத்திற்கு பிறகு முன்னணி நடிகையானார்



தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்



போட்டோக்கிராபி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்



2018-ல்வெளியான ‘டார்ச் லைட்’ படத்தில் பாலியல் தொழிலாளராக சதா நடித்திருந்தார்



அஜித், விக்ரம், ஜெய், மாதவன், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்



டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார் சதா