கென்யாவிற்கு சென்ற பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா! நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அவசர உதவி கோரும் நிலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக உள்ளார் கென்யாவில் பல வருடங்களாகவே பசி, வறட்சி என பிரச்சனைகள் உள்ளது மழைக்காலங்கள் தவிர மற்ற நாட்களில் நிலத்தடி நீரும் இல்லாமல் , மக்கள் திண்டாடி வருகின்றனர் இவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதுதான் நடிகை பிரியங்கா சோப்ராவின் வேண்டுகோளாக இருக்கிறது குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர், என தெரிவித்துள்ளார் தனது பயோவில் உள்ள இணைப்பை கிளிக் செய்து நன்கொடை அளிக்க கேட்டுள்ளார் இவரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்