வீட்டுக்கு போறேன் .. 3 வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பும் நடிகை பிரியங்கா சோப்ரா !



தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா



மும்பைக்கான தனது போர்டிங் பாஸ் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா



தமிழன் திரைப்படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ராவிற்கு தென்னக சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை



அதன் பின் பாலிவுட் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது



பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவரானார்



பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது



பிரியங்கா சோப்ராவிற்கு மால்தி மேரி என்னும் பெண் குழந்தை உள்ளது



மூன்று வருடங்களாக இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியாவிற்கு வரவுள்ளார்



இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா