ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகி..!



தனது நடிப்பால் தனி முத்திரை பதித்து வருகிறார்..!



சினிமாவில் பாடவும் செய்கிறார்..!



அண்மையில் இவரது குரலில் ஊ..சொல்றியா மாமா பாடல் மெஹா ஹிட் அடித்தது..!



எப்போதும் உலகத்தை சுற்றுவதில் ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் ஃப்ரான்சுக்கு சென்று இருந்தார்..!



2.8 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பாளோ செய்கின்றனர்..!



உலகம் முழுவதும் பயணம் செய்து பாடல்களை பாடி வருகிறார்..!



இவரது குரலுக்கு மட்டும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது..!



இவரது நடிப்பில் பிசாசு 2 படம் வெளியாகவுள்ளது..!



உங்களுக்கும் இந்த நடிப்பின் ராட்சசியை பிடிக்குமா?